Divine Mercy Prayer In Tamil Pdf

1/9/2019
Divine Mercy Prayer In Tamil Pdf Average ratng: 5,7/10 6050 reviews
  1. Divine Mercy Daily Prayer
  2. Divine Mercy Prayer Online
Divine Mercy Prayer In Tamil Pdf

Aug 05, 2011  The chaplet of the Divine Mercy in Tamil with soothing background music. Word of God & Healing Prayer @ Sacred Heart Church, Egmore,Chennai, TN,INDIA, 02-09-16 - Duration: 48:58. These souls brought me consolation on the Way of the Cross. Descargar libro de obstetricia de schwartz. They were that drop of consolation in the midst of an ocean of bitterness.' Most Merciful Jesus, from the treasury of Your Mercy, You impart Your graces in great abundance to each and all. Receive us into the abode of Your Most Compassionate Heart and never let us escape from it.

Divine Mercy Daily Prayer

Tamil

Divine Mercy Prayer Online

இயேசுவை நோக்கி இறை இரக்கத்தின் ஜெபம் இறை இரக்கத்தின் பக்தி முன்னுரை: உலக ஆரம்பத்திலிருந்தே இறைவன் மக்கள் மீது தாம் கொண்டுள்ள இரக்கதை;தை வெளிப்படுத்திவந்துள்ளார். பழைய ஏற்பாடு வரலாற்று நிகழ்சிகள் மூலமும் புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துநாதர் மூலமும் இறைவனின் இரக்கம் வெளிப்படுகின்றது. ஆண்டவரை அன்புசெய்கிறவர்களுக்கு அவரது இரக்கம் தலைமுறை தலைமுறையாய் உள்ளதென்று வேதாய் தனது கீதத்தில் கூறுகிறார். சமீப காலத்தில் பாவிகளுக்குத் தமது நித்திய அன்பின் புதுத் தன்மைகளை அறிவித்து இறைஇரக்கத்தின் பக்தியை ஏற்படுத்த ஆண்டவர் பல அடியார்களுக்கு காட்சி தந்துள்ளார். இந்த பாக்கியத்தைப் பெற்றவர்கள் சகோதரி தெரேசாள்( இறப்பு 1897) சகோதரி பெனினா கோண்சொலாட்டா ( இறப்பு 1916) சகோதரி சோபிய மென்டஸ் ( இறப்பு 1923) சகோதரி மரிய பவுஸ்தீனா கோவல்ஸ்கா (இறப்பு 1938) சகோதரி பெத்ரோன் (இறப்பு 1946) ஆகியோராவர். இறை இரக்கத்தின் பக்தியைப் பரப்பும் பணி சகோதரி பவுஸ்தீனாவிடம் விஷுசமாக அளிக்கப்பட்டது. தூய மரிய பவுஸ்தீனா கோவால்ஸ்கா மரிய பவுஸ்தீனா கோவால்ஸ்கா 1905 ஆம் வருடம் ஆகஸ்டு 25 ஆம் நாள் போலந்து நாட்டில் லோட்ஸ் என்னுமிடத்தில் பிறந்தார்.

Where To Find Serial Number On Laptop
Comments are closed.